லண்டன்: புதுமணத் தம்பதிகளான இளவரசர் வில்லியமும், கேட் மிடில்டனும், தங்களது வார இறுதியை ரகசிய இடத்தில வைத்துக் கொண்டாடியுள்ளனர்.
இங்கிலாந்தின் மிகப் பிரமாண்ட விழாவைப் போல இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. இந்த திருமணத்தைத் தொடர்ந்து வார இறுதியை மனைவி கேட் மிடில்டனுடன், ரகசிய இடத்தில் வைத்துக் கொண்டாடினார் வில்லியம். அது எந்த இடம் என்பது தெரிவிக்கப்படவில்லை.
மிகச் சாதாரணமான உடையில், இருவரும் ஒருவரை ஒருவர் கை கோர்த்தபடி பக்கிங்காம் அரண்மனையிலிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றனர். அவர்கள் சென்ற இடம் எது என்பது தெரிவிக்கப்படவில்லை.
திருமணமாகி விட்டாலும் கூட அடுத்த வாரம் தனது வேலையில் மீண்டும் சேரவுள்ளார் வில்லியம். அவர் தேடுதல் மற்றும் மீட்புப் படையின் ஹெலிகாப்டர் பைலட்டாக இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து வில்லியமும், கேட்டும் தங்களது தேனிலவுப் பயணத்தைத் தொடங்கவுள்ளனர்.
Newlyweds Prince William and Kate Middleton have flown out of Buckingham Palace for a weekend break. After the excitement of their wedding day, the Duke and Duchess of Cambridge have escaped to a mystery British location, the Press Association reported. William and Kate left the palace like a couple "very much in love" -- casually dressed and walking hand in hand to a waiting helicopter which flew them off for their secret weekend break. It had been thought that the Duke and Duchess would take two weeks off for the traditional post-wedding holiday. But, it will be back to business as usual for William when he returns to his job as a search and rescue helicopter pilot next week, before the couple finally jet off overseas for their honeymoon. The Prince and his bride partied on Friday night with 300 close family and friends at a black-tie do at the Buckingham palace until dawn.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.