பின்லேடன் மறைவு எதிரொலி-ஆசிய மார்க்கெட்டில் பங்குகள் உயர்வு
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஒசாமா பின் லேடன் மறைவு எதிரொலியாக ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலையில் உயர்வு காணப்படுகிறது. அதேசமயம், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது.
ஆசிய சந்தைகள் மட்டுமல்லாமல் அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலையில் நல்ல உயர்வு காணப்பட்டது. அமெரிக்க கச்சா எண்ணெய் மார்க்கெட்டில் விலை ஒரு பாரலுக்கு 1 சதவீதம் குறைந்து 112.51 டாலராக இருந்தது.
பின்லேடன் குறித்த மறைவைத் தொடர்ந்து அமெரிக்க வர்த்தகத்திலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications