பைலட் ஸ்டிரைக்-சென்னையில் 23 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
Subscribe to Oneindia Tamil
ஆலந்தூர்: ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் தொடர்வதால் நேற்று சென்னையில் மட்டும் 23 உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஏர் இந்தியா நிறுவன விமானிகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 7-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதனால் சென்னையில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொழும்பு, சார்ஜா, துபாய், மஸ்கட், குவைத் ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய விமானங்களும், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, பெங்களூர், மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications