பின்லேடனைக் கொன்ற அமெரிக்கா, பாகிஸ்தானைத் தாக்குவோம்-தலிபான் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தொலைபேசி மூலம் பிரான்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது, பின்லேடன் உயிர்த்தியாகம் செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அது உண்மையாக இருக்குமானால் அதை மிகப் பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். எங்களது முக்கிய நோக்கமே தியாகம்தான். அதை பின்லேடன் செய்திருந்தால் அவர் புனிதராகிறார்.
இந்த மரணத்திற்கு நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம். அமெரிக்கர்களுக்கு எதிராகவும், பாகிஸ்தான் அரசுக்கும், படையினருக்கும் எதிராகவும் நாங்கள் பெரும் தாக்குதல் நடத்தி அவர்களை நிர்மூலமாக்குவோம்.
இவர்கள் அத்தனை பேரும் இஸ்லாமுக்கு எதிரானவர்கள். அவர்களை பழிவாங்குவோம் என்றார் அவர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications