சென்செக்ஸ்: 259 புள்ளிகள் வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தை இன்றும் சரிவைச் சந்தித்தது.
இன்று காலை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 18,484.71 புள்ளிகளுடன் தொடங்கியது. அதிகபட்சமாக 18,569.21 புள்ளிகள் வரையும் குறைந்த பட்சமாக 18,160.65 புள்ளிகளும் இருந்தன.
வர்த்தக நேர முடிவில் முடிவில் சென்செக்ஸ் 18,210.58 புள்ளிகளாக இருந்தது. 258.78 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.
தேசிய பங்கு சந்தை நிப்டி 77 புள்ளிகளை இழந்து, 5459.85 புள்ளிகளில் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் டி.எல்.எப், சிப்லா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜிந்தால் ஸ்டீல் ஆகியவை அதிக வீழ்ச்சியை சந்தித்தன.
மாருதி, ஹீரோ ஹோண்டா, ரிலையன்ஸ் பங்குகள் ஓரளவு உயர்ந்தன.
More From
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications