'கிரவுண்ட் ஜீரோ'வில் இன்று ஒபாமா அஞ்சலி
Subscribe to Oneindia Tamil

இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஏற்கனவே ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் அவர் அதை நிராகரித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.
ஒசாமா பின்லேடன் மறைவைக் கொண்டாடும் வகையில், நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரவுண்ட ஜீரோவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் ஒபாமா.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் 2001ல் இரட்டை கோபுரத்தில் இருந்த உலக வர்த்தக மைய கட்டடத்தை விமானம் மூலம் தீவிரவாதிகள் தாக்கி அழித்ததில் பலியான அமெரிக்கர்களின் குடும்பங்களை சந்திக்கிறார் ஒபாமா.
கிரவுண்ட் ஜீரோவில் 3 மணி நேரம் செலவிடவுள்ளார் ஒபாமா. கிரவுண்ட் ஜீரோவுக்கு ஒபாமா வருவதை அமெரிக்கர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications