சினிமா தயாரிப்பில் குதிக்க திட்டமா...? மறுக்கிறார் டாடா!

டாடா குழுமம் 2004-ல் ஆட்பார் என்ற இந்திப் படத்தைத் தயாரித்தது. ஆனால் இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா மீண்டும் படம் தயாரிக்கவும், இசைக் குழு ஒன்றுக்கு பெரும் நிதியைத் தரவிருப்பதாகவும் செய்தி வெளியானது.
இதனால் பாலிவுட்டே மகிழ்ந்தது. டாடா குழுமம் படம் தயாரிப்பதால் பாலிவுட் பெரும் வளர்ச்சி காணும் என பாலிவுட் பிரபலங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.
ஆனால் டாடா மீண்டும் சினிமா தயாரிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டாடா குழும செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா மீண்டும் திரைப்படங்கள் தயாரிப்பதாகவும், இசை மற்றும் நாடகக் குழுக்களுக்கு நிதி அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் வந்த செய்திகளில் உண்மையில்லை. அப்படி ஒரு திட்டமே டாடா குழுமத்துக்கு இல்லை. எந்த திரைப்பட நிறுவனத்துடனும் இதுகுறித்து டாடா பேச்சு நடத்தவும் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications