வாக்கு எண்ணிக்கை குறித்து கட்சிகளுடன் பிரவீன் குமார் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

தலைமைச் செயலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு பிரவீன் குமார் தலைமை தாங்கினார். அதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட 8 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது வாக்கு எண்ணிக்கை குறித்தும், அது எப்படி நடைபெறவுள்ளது என்பது குறித்தும் பிரவீன் குமார் விளக்கினார். பின்னர் ஒவ்வொரு கட்சி சார்பிலும் அவர்களது கருத்துக்களைப் பிரதிநிதிகள் விளக்கினர்.












Click it and Unblock the Notifications