ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை ஜூலை 31ல் முடியும்-சிபிஐ
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை ஜூலை 31ம் தேதிக்குள் சிபிஐ முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மேலும் 2 குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், விசாரணை அதிகாரிகளுக்குப் பெரும் பற்றாக்குறை உள்ளது. இதனால்தான் விசாரணையை இன்னும் முடிக்க முடியாமல் உள்ளது. இருப்பினும் ஜூலை 31ம் தேதிக்குள் விசாரணையை முடித்து விடுவோம் என்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ராசா, கனிமொழி, ஷாஹித் பல்வா, ஆசிப் பல்வா, சஞ்சய் சந்திரா உள்ளிட்ட பலர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராசா உள்ளிட்ட சிலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கனிமொழி உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் இன்னும் வெளியில் உள்ளனர்.
இதுவரை இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. மேலும் 2 குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications