பின்லேடன் மரணம் குறித்து மன்மோகனுடன் ஒபாமா திடீர் ஆலோசனை

பின்லேடனை அமெரிக்கா அதிரடியாக சுட்டு வீழ்த்தியது போல தாவூத் இப்ராகிமையும், மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பிற தீவிரவாத தலைவர்களையும் இந்தியா சுட்டுக் கொல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உணர்வலைகள் எழுந்துள்ளன. ஆனால் நியூயார்க் தாக்குதல் வேறு, மும்பைத் தாக்குதல் வேறு என்று பச்சோந்தித்தனமாக பேசியுள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவைப் போல இந்தியா தாக்குதல் நடத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் ராணுவமும் எச்சரித்துள்ளது. மேலும், காஷ்மீர் எல்லைப் பகுதியில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் ஊடுறுவத் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தியாவில்நடந்த , நடந்து வரும் தீவிரவாத தாக்குதல்களை ஆதரித்து அவற்றை செய்யுமாறு உத்தரவிடுவதே பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும்தான் என்றும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில்தான் நேற்று ஒபாமா, மன்மோகன் சிங்கின் தொலைபேசி ஆலோசனை நடந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்த முழுமையான விவரத்தை வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. இருப்பினும் தெற்காசிய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications