ராணுவத்துக்கான பட்ஜெட்டை 12 சதவீதம் உயர்த்துகிறது பாக்.

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசு தனது பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை 12 சதவீதம் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அதன்படி பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 495 பில்லியன் ரூபாயாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் உண்மையான செலவுத் தொகை ரூ. 767 பில்லியனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை ரூ. 442 பில்லியனாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கான செலவு, இந்தியாவிடமிருந்து 'தப்பிக்க' பாதுகாப்பை பலப்படுத்தும் செலவு, தலிபான்களை ஒடுக்குவதற்கான செலவு என்று காரணம் காட்டி தொடர்ந்து தனது பாதுகாப்புத்துறைக்கு பெருமளவில் பணத்தைக் கொட்டி வருகிறது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+