சேலத்தில் அதிமுக பிரமுகருக்கு கத்திகுத்து: 3 பேருக்கு வலைவீச்சு
சேலம்: சேலத்தில் அதிமுக பிரமுகர் வெங்கடேசனை கத்தியால் குத்திவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
சேலம், சண்முகாநகரைச் சேர்ந்தவர் ஜிம்கிளி என்ற வெங்கடேசன் (40). அதிமுக பிரமுகர். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று பேர் போதையில் வந்து செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். வெங்கடேசன் பணம் தரமறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் வெங்கடேசனை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதற்குள் போதை ஆசாமிகள் மூவரும் மொபட்டில் தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications