ஜூலை 1ம் தேதி முதல் மருத்துவ கவுன்சிலிங் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : ஜூலை 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் ஷீலா கிரேஸ் கூறுகையில்,
மருத்துவ கலந்தாய்வுக்கான விண்ணப்பம் மே 16ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 2ம் தேதி கடைசி நாளாகும்.
ஜூன் 21ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படுகிறது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் 30ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications