ஸ்பெயினில் 5.2 ரிக்டர் நிலநடுக்கம்-10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
லோர்கா என்ற நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.2 ரிக்டராக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 10 பேர் பலியானார்கள். பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
பலர் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடினர். பலர் ஓடும்போது கீழே விழுந்ததில் காயமடைந்தனர்.
ஒரு சர்ச்சில் இருந்த ராட்சத கடிகாரம் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது தெருவில் போய்க் கொண்டிருந்த ஒரு டிவி நிருபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நிலநடுக்கம் தாக்கிய பகுதி போர்க்களம் போலக் காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications