குறைகிறது தங்கம் விலை... தொடருமா இந்த நிலை?

தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. நேற்று ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்து 584 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.16 ஆயிரத்து 440க்கு விற்கப்பட்டது.
ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 55ஆக இருந்தது. அக்ஷய திருதியை காரணமாக கடந்த வாரம் தங்கம் விலை ஏறுமுகமாக இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் மலைத்துப் போனார்கள். ரூ.17 ஆயிரத்தை தாண்டி விடுமோ என்று நடுத்தர வர்க்கத்தினர் கலங்கினர்.
அதேநேரம் தங்க நகை முதலீட்டாளர்கள் பெரும் சந்தோஷம் அடைந்தனர். இவர்களால்தான் தங்கம் விலை பெரும் ஏற்றம் கண்டதாக நகை வியாபாரிகள் கூறினர்.
இந்நிலையில் இன்று திடீரென ஒரே நாளில் ரூ.144 விலை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை குறைவு காரணமாக நகை கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.55 ஆயிரத்து 65-க்கும் ஒரு கிராம் ரூ.58.90-க்கும் விற்கப்படுகிறது.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications