இளம் தாய்மார்களுக்கு மருந்துக்குப் பதில் பினாயில் தந்த மருத்துவமனை!
அமராவதி: மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், குழந்தைப் பெற்றுக் கொண்ட பெண்களுக்கு மருந்துக்குப் பதில் பினாயிலைக் கொடுத்த அவலம் நடந்துள்ளது.
மொத்தம் 7 பெண்களுக்கு இதுபோல மருந்துக்குப் பதிலாக அங்குள்ள ஊழியர் பினாயிலை மாற்றிக் கொடுத்து விட்டார்.
மருத்துவமனையின் 6வது வார்டில் இந்த பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கலுக்கு நேற்று மாலை பினாயில் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு வயிற்று வலி அதிகரித்தது.
சமீபத்தில்தான் இந்தப் பெண்களுக்கு பிரசவம் நடந்தது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படவிருந்தனர். இந்த நிலையில் இப்படி ஒரு செயலைச் செய்துள்ளார் அந்த ஊழியர்.
வைஷாலி வசுலே என்ற நோயாளி, தனக்குக் கொடுக்கப்பட்ட மருந்து பினாயில் வாடையில் இருப்பதை உணர்ந்து, கூறிய பிறகுதான் உண்மை தெரிய வந்தது.
இதையடுத்து வைஷாலியின் உறவினர்கள் காட்கே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பினாயில் கொடுக்கப்பட்ட ஏழு பெண்களும் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications