சட்டசபைத் தேர்தல் முடிவுகள்-நாளை காலை முதல் இடைவிடாத லைவ் கவரேஜ்

234 வெற்றிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இரு பெரும் கூட்டணிகள். அடுத்து ஆட்சியமைக்கப் போவது யாரோ என்ற எதிர்பார்ப்பில் மக்கள். ஒட்டுமொத்தத் தமிழகமும், உலகத் தமிழர்களும் தேர்தல் முடிவுக்காக கடந்த 30 நாட்களாக ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த எதிர்பார்ப்புகளுக்கு நாளை விடை கிடைக்கப் போகிறது. அந்த விடையை மக்களிடம் அப்படியே, உடனுக்குடன் கொண்டு வந்து சேர்க்கும் பெரும் கடமையாற்ற தட்ஸ்தமிழ் தயாராக உள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் காலை 8 மணி முதல் தொடர்ச்சியாக, இடைவிடாமல் உடனுக்குடன் முன்னணி நிலவரங்கள், வெற்றிகள், தோல்விகள், யார் யார் எத்தனை வாக்குகளைப் பெற்றனர் என்பதை அப்டேட் செய்யவுள்ளது உங்கள் தட்ஸ்தமிழ்.
முழுமையான தேர்தல் முடிவுகள், கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள், வெற்றிகள் என அத்தனை தகவல்களும் உங்கள் கண் முன் நாளை தட்ஸ்தமிழ் மூலமாக கிடைக்கப் போகின்றன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன்












Click it and Unblock the Notifications