சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- லேட்டஸ்ட் நிலவரம்
14,940 வாக்கு வித்தியாசத்தில் விஜய்காந்த் முன்னிலை
மணச்சநல்லூர் தொகுதியில் அமைச்சர் செல்வராஜ் பின்தங்கினார் !
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி வெற்றி. !
பரமத்தி வேலூர் தொகுதியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு முன்னிலை !
15ம் தேதி பதவியேற்பு விழா-3வது முறையாக முதல்வராகிறார் ஜெயலலிதா
அதிமுக-147, திமுக 37, தேமுதிக-27, பாஜக-1 இடத்தில் முன்னிலை
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... விருகம்பாக்கத்தில் பெரும் பதட்டம்!
அசாம்: காங். 75, ஏஜிபி 9, பாஜக 5 இடங்களில் முன்னிலை
விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை !
புதுச்சேரியில் திமுக 9, அதிமுக 4 இடங்களில் முன்னிலை
திருப்பூர் வடக்கு - அதிமுக முன்னிலை
பாளையங்கோட்டையில் சிபிஎம் முன்னிலை
செங்கல்பட்டு- பாமக வேட்பாளர் முன்னிலை
கேரளா: காங்க். 57, இடது சாரிகள் 55 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 10, இடது சாரிகள் 4 இடங்களில் முன்னிலை
குளச்சலில் காங்கிரஸ் முன்னிலை
வீரபாண்டி தொகுதி்-திமுக முன்னிலை
பல்லடம் - அதிமுக வேட்பாளர் முன்னிலை
கேரளா: காங். 60, இடது சாரிகள் 58 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 14, இடது சாரிகள் 5 இடங்களில் முன்னிலை
ஆலங்குளம்- திமுக முன்னிலை
அசாம்: காங். 8, ஏஜிபி 2 இடங்களில் முன்னிலை
விருதுநகரில் தேமுதிக முன்னிலை
பாளையங்கோட்டை-சிபிஎம் முன்னிலை
கேரளா: காங். 75 , இடது சாரிகள் 67 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 212, இடது சாரிகள் 75 இடங்களில் முன்னிலை
நன்னிலம் - அதிமுக முன்னிலை
உதகமண்டலம் - அதிமுக முன்னிலை
அசாம்: காங். 10, ஏஜிபி 2, பாஜக 3 இடங்களில் முன்னிலை
திருவாரூரில் கருணாநிதி 2500 வாக்கு முன்னிலை
உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் முன்னிலை !
குளச்சில் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !
கன்னியாகுமரியில் அமைச்சர் சுரேஷ்ராஜன் பின்தங்கினார் !
புதுக்கோட்டையில் திமுக முன்னிலை !
உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் முன்னிலை !
குளச்சில் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னிலை !
அருக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பின்தங்கினார் !
சங்ககிரியில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பின்தங்கினார் !
மயிலாடுதுறையில் தேமுதிக முன்னிலை !
சிங்காநல்லூரில் அதிமுக முன்னிலை !
காங்கயம் தொகுதியில் அதிமுக முன்னிலை !
கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னிலை !
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications