சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- லேட்டஸ்ட் நிலவரம்
Subscribe to Oneindia Tamil

போடிநாயக்கனூரில் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலை !
நாகர்கோயிலில் பாஜக வேட்பாளை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் முன்னிலை !
ஆளங்குளம், நாகர்கோவிலில் திமுக முன்னிலை
காங்கயம் தொகுதியில் அதிமுக முன்னிலை !
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா முன்னிலை !
கூடலூரில் திமுக முன்னிலை !
கடலூரில் எம்சி சம்பத் முன்னிலை
கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னிலை !
உதகையில் அதிமுக முன்னிலை !
மானாமதுரை அதிமுக முன்னிலை !
விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை
குறிஞ்சிப்பாடியில் அதிமுக முன்னிலை
சேப்பாக்கத்தில் ஜெ அன்பழகன் முன்னிலை
எழும்பூர்-பரிதி இளம்வழுதி திமுக முன்னிலை
மணப்பாறையில் அதிமுக வேட்பாளர் முன்னிலை !
தஞ்சையில் அதிமுக முன்னிலை !
திருப்பூர் தெற்கு, பெரும்பூரில் சிபிஎம் முன்னிலை
நாங்குனேரியில் சமக முன்னிலை !
விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை !
புதுச்சேரி: காங் - திமுக கூட்டணி 8 தொகுதிகளில் முன்னிலை; என்ஆர் காங்கிரஸ் - அதிமுக -3
திமுக 26, அதிமுக 25, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை!
திருவாரூரில் கருணாநிதி 2500 வாக்கு முன்னிலை
உதகமண்டலம் - அதிமுக முன்னிலை
நன்னிலம் - அதிமுக முன்னிலை
பாளையங்கோட்டை-சிபிஎம் முன்னிலை
விருதுநகரில் தேமுதிக முன்னிலை
மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 17, இடது சாரிகள் 7 இடங்களில் முன்னிலை
ஆலங்குளம்- திமுக முன்னிலை
வீரபாண்டி தொகுதி்-திமுக முன்னிலை
பல்லடம் - அதிமுக வேட்பாளர் முன்னிலை
குளச்சலில் காங்கிரஸ் முன்னிலை
பாளையங்கோட்டையில் சிபிஎம் முன்னிலை
செங்கல்பட்டு- பாமக வேட்பாளர் முன்னிலை
சிங்காநல்லூர்-அதிமுக 4,000 வாக்கு முன்னிலை
நெல்லையில் அதிமுக முன்னிலை
நாங்குநேரியில் சமத்துவ மக்கள் கட்சி முன்னிலை
விளவங்கோடு- காங்கிரஸ் முன்னிலை
தாம்பரம் திமுக ராஜா முன்னிலை
திண்டிவனம் பாமக முன்னிலை
கொளச்சல் காங்கிரஸ் முன்னிலை
திருப்பூர் வடக்கு அதிமுக முன்னிலை
நாகர் கோயில்: பாஜக முன்னிலை
கோவை சிங்காநல்லூர்-தபால் ஓட்டில் அதிமுக முன்னிலை
தபால் ஓட்டில் திமுக 4, அதிமுக 1ல் முன்னிலை
தபால் ஓட்டில் கொளத்தூரில் ஸ்டாலின் முன்னிலை
மின்னணு வாக்குப் பதிவு இயந்திர ஓட்டுக்கள் எண்ணும் பணி தொடங்கியது
திண்டிவனம்-தபால் ஓட்டில் பாமக முன்னிலை
புதுச்சேரியில் காங். கூட்டணி 2 இடங்களில் முன்னிலை
ஸ்ரீபெரும்புதூரில் காஙகிரஸின் யசோதா முன்னிலை
மேற்கு வங்கம்- திரிணமூல் 15, சிபிஎம் 9ல் முன்னிலை
கேரளா: காங்கிரஸ் 34 இடங்களில் முன்னணி, இடது சாரிகள் 25
மலம்புழா: கேரள முதல்வர் வி எஸ் அச்சுதானந்தன் பின்னடைவு!
கேரளா- காங் 7, இடதுசாரிகள் 5 இடங்களில் முன்னிலை
மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக வேடபாளர் சுந்தராஜன் முன்னிலை !
மேலூர் தொகுதியில் அதிமுக முன்னிலை !
அசாம்: காங். 52, பாஜக 7, ஏஜிபி 7 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 187, இடது சாரிகள் 67 இடங்களில் முன்னிலை
கேரளா: காங். 75 , இடது சாரிகள் 65 இடங்களில் முன்னிலை
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications