ஸ்ரீரங்கத்தில் 41,984 வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி!
Subscribe to Oneindia Tamil

கடந்த தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா இந்த முறை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார்.
இங்கு தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. இத்தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, தனிப்பெரும்பான்மை பலத்தையும் பெற்று விட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வெற்றிச் செய்தி சற்று முன்பு கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை விட 41984 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவது இது 6வது முறையாகும்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications