அப்செட்டில் அப்டேட்டை நிறுத்திய கலைஞர் டிவி-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'
Subscribe to Oneindia Tamil

தேர்தல் தோல்வியின் அதிர்ச்சியும், சோகமும் திமுகவின் அதிகாரப்பூர்வ டிவியான கலைஞர் டிவியிலும்எதிரொலித்தது.
தேர்தல் முடிவு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த கலைஞர் டிவி ஆரம்பத்தில் உற்சாகமாக அதை ஒளிபரப்பியது. ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அடுத்தடுத்து லீடிங் கிடைக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து கலைஞர் டிவியின் அப்டேட்டில் தொய்வு ஏற்பட்டது. அதிமுக அணி 100 இடங்களைத் தாண்டியதும் அப்டேட்டை சுத்தமாக நிறுத்தி விட்டது.
கொஞ்ச நேரம் சிவாஜி படத்தைப் போட்ட கலைஞர் டிவி பின்னர், ஜோடிகள் நடனமாடும் போட்டி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications