சட்டசபைத் தேர்தலில் பல அமைச்சர்கள் தோல்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை : சட்டசபைத் தேர்தலில் நிதியமைச்சர் அன்பழகன் உள்பட பல அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
துரைமுருகன் உள்ளிட்ட சிலர் மட்டுமே வென்றுள்ளனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அன்பழகன், அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகரனிடம் தோல்வியுற்றார்.
சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட வீரபாண்டி ஆறுமுகம் படு தோல்வி அடைந்தார்.
அதேபோல எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.என்.நேரு, கேபிபி சாமி, சுரேஷ் ராஜன், வேலு, பொன்முடி ஆகியோரும் தோல்வியைத் தழுவினர்.
தா.மோ. அன்பரசன், உபயதுல்லா, கீதாஜீவன், செல்வராஜ், மதிவாணன் ஆகியோரும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் தோல்வியைத் தழுவினார்.
காட்பாடியில் துரைமுருகன் வெற்றி பெற்றார்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications