For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றி முடிவுக்காக காத்திருக்கும் முக்கிய வேட்பாளர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முக்கிய வேட்பாளர்கள் பட்டியல் - கட்சி வாரியாக.

திமுக:

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - ஜே. அன்பழகன்
வில்லிவாக்கம் - க. அன்பழகன்
ஆர்கே நகர் - பி.கே.சேகர்பாபு
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
எழும்பூர் தனி - பரிதிஇளம்வழுதி
திருவொற்றியூர் - கேபிபி சாமி
பல்லாவரம் - தா.மோ.அன்பரசன்
தாம்பரம் - எஸ்ஆர் ராஜா
காட்பாடி - துரைமுருகன்
திருவண்ணாமலை - எ.வ.வேலு
கீழ்ப்பென்னாத்தூர் - பிச்சாண்டி
விழுப்புரம் - பொன்முடி
கடலூர் - இள.புகழேந்தி
குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
தஞ்சாவூர் - எஸ்.எம்.உபயதுல்லா
திருவாரூர் - மு.கருணாநிதி
திருச்சி மேற்கு - கே.என்.நேரு
திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி
ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த்
அரவாக்குறிச்சி - கே.சிபழனிச்சாமி
விராலிமலை - எஸ்.ரகுபதி
சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம்
ராசிபுரம் தனி - வி.பி.துரைசாமி
பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன்
வேப்பணஹள்ளி - செங்குட்டுவன்
கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி
கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன்
திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி
மடத்துக்குளம் - சாமிநாதன்
ஈரோடு கிழக்கு - முத்துச்சாமி
அந்தியூர்- என்கேகேபி ராஜா
மதுரை கிழக்கு - பி.மூர்த்தி
மதுரை மேற்கு - கோ.தளபதி
ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி
கம்பம் - கம்பம் ராமகிருஷ்ணன்
திருவாடானை - சுப தங்கவேலன்
திருப்பத்தூர் - கே.என்.பெரியகருப்பன்
அருப்புக்கோட்டை - கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன்
திருச்சுழி - தங்கம் தென்னரசு
மானாமதுரை தனி - தமிழரசி
தென்காசி - கருப்பசாமி பாண்டியன்
அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
பாளையங்கோட்டை - மைதீன்கான்
தூத்துக்குடி - கீதா ஜீவன்
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா
கன்னியாகுமரி - சுரேஷ் ராஜன்

அதிமுக:

ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
ஆர்கே நகர் - வெற்றிவேல்
கொளத்தூர் சைதை துரைசாமி
வில்லிவாக்கம் - ஜேசிடி பிரபாகர்
ராயபுரம் - ஜெயக்குமார்
துறைமுகம் - பழ. கருப்பையா
ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி
அண்ணா நகர் - கோகுல இந்திரா
தியாகராய நகர் - வி.பி.கலைராஜன்
கலசப்பாக்கம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
விழுப்புரம் - சி.வி.சண்முகம்
சங்ககிரி - விஜயலட்சுமி
பவானி - பி.ஜி.நாராயணன்
கோபிச்செட்டிப்பாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
கோவை வடக்கு - தா.மலரவன்
சிங்காநல்லூர் - ஆர். சின்னச்சாமி
உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி ஜெயராமன்
நத்தம் - இரா.விசுவநாதன்
திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன்
விராலிமலை - சி. விஜயபாஸ்கர்
ஆலங்குடி - கு.ப.கிருஷ்ணன்
திருப்பத்தூர் - ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
மதுரை வடக்கு - ஏ.கே.போஸ்
மதுரை மேற்கு - செல்லூர் கே.ராஜு
ஆண்டிப்பட்டி - தங்க தமிழ்செல்வன்
போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
சாத்தூர் - ஆர்.பி.உதயக்குமார்
அருப்புக்கோட்டை - வைகைச் செல்வன்
சங்கரன்கோவில் தனி - சொ.கருப்பசாமி
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

தேமுதிக:

ரிஷிவந்தியம் - விஜயகாந்த்
விருகம்பாக்கம் - பார்த்தசாரதி
ஈரோடு கிழக்கு - வி.சி.சந்திரகுமார்
ஆலந்தூர் - பண்ருட்டி ராமச்சந்திரன்
பத்மநாபபுரம் - ஆஸ்டின்
மதுரை மத்தி - ஆர்.சுந்தரராஜன்
பேராவூணி - நடிகர் அருண் பாண்டியன்
ராதாபுரம் - தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்
விருதுநகர் - பாண்டியராஜன்

பாஜக:

நாகர்கோவில் - பொன்.ராதாகிருஷ்ணன்
வேளச்சேரி- தமிழிசை சவுந்திரராஜன்

மனித நேய மக்கள் கட்சி:

ராமநாதபுரம் - பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - தமிமுன் அன்சாரி

விடுதலைச் சிறுத்தைகள்

காட்டுமன்னார்கோவில் - துரை. ரவிக்குமார்
சீர்காழி - உஞ்சை அரசன்

சிபிஎம்

பெரம்பூர்-சவுந்தர்ராஜன்
திண்டுக்கல்-பாலபாரதி
விளவங்கோடு-லீமா ரோஸ்

புதிய தமிழகம்

ஒட்டப்பிடாரம்- டாக்டர் கிருஷ்ணசாமி

சமத்துவ மக்கள் கட்சி

தென்காசி - சரத்குமார்

காங்கிரஸ்

ராயபுரம் - ஆர்.மனோ
தி.நகர் - டாக்டர் செல்லக்குமார்
மயிலாப்பூர் -தங்கபாலு
ஸ்ரீபெரும்புதூர் - டி.யசோதா
ஆலந்தூர் - டாக்டர் காயத்ரி தேவி
வேலூர் - ஞானசேகரன்
சோளிங்கர் - அருள் அன்பரசு
செங்கம் - செல்வம் என்கிற செல்வப்பெருந்தகை
செய்யார் - விஷ்ணுபிரசாத்
ரிஷிவந்தியம் - சிவராஜ்
ஈரோடு மேற்கு - யுவராஜா
காங்கேயம் - விடியல் சேகர்
சிங்காநல்லூர் - மயூரா ஜெயக்குமார்
அறந்தாங்கி - திருநாவுக்கரசர்
கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்
நாங்குநேரி - வசந்தகுமார்

English summary
CM Karunanidhi, ADMK chief Jayalalitha, DMDK leader Vijayakanth and Deputy CM Stalin are some of the VIP candidates in the Assembly polls. Actors Sarath Kumar, Arunpandian, Congress leader Thangabalu are the other notable candidates who are waiting to know their fate in the polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X