சென்னை-16 தொகுதிகளில் 14 அதிமுக கூட்டணி வசம்
சென்னை: சென்னையை மீண்டும் கைப்பற்றி அது தனது கோட்டையாக மாறி சில காலமாயிற்று என்பதை நிரூபித்துள்ளது அதிமுக.
சென்னை திமுகவின் கோட்டை என்பது பழங்கதையாகி விட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலிலேயே பல தொகுதிகளில் வென்று திமுகவை பின்னுக்குத் தள்ளி விட்டது அதிமுக. இந்த முறை மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 14 தொகுதிகள் கிடைத்துள்ளன. அதில் அதிமுகவுக்கு மட்டும் 11 தொகுதிகள் கிடைத்துள்ளன.
மற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் பிடித்துள்ளன.
திமுகவுக்கு சென்னையில் தற்போது கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
சென்னை மாநகர தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி விவரம்:
1. சைதாப்பேட்டை -செந்தமிழன் (அ.தி.மு.க.)
2. மயிலாப்பூர் - ராஜலட்சுமி (அ.தி.மு.க.)
3. தியாகராய நகர் - வி.பி. கலைராஜன் (அ.தி.மு.க.)
4. ராயபுரம் - ஜெயக்குமார் (அ.தி.மு.க.)
5. துறைமுகம் - பழ. கருப்பையா (அ.தி.மு.க.)
6. திருவி.க.நகர் - நீலகண்டன் (அ.தி.மு.க.)
7. ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி (அ.தி.மு.க.)
8. வில்லிவாக்கம் - ஜே.சி.டி.பிரபாகரன் (அ.தி.மு.க.)
9. அண்ணாநகர் - கோகுல இந்திரா (அ.தி.மு.க.)
10. ஆர்.கே.நகர் - வெற்றிவேல் (அ.தி.மு.க.)
11. வேளச்சேரி - அசோக் (அ.தி.மு.க.)
12. விருகம்பாக்கம் - பார்த்தசாரதி (தே.தி.மு.க.)
13. எழும்பூர் - நல்லதம்பி (தே.மு.தி.க.)
14. பெரம்பூர் - ஏ.சவுந்தரராஜன் (மார்க்.கம்யூ.)
திமுக சார்பில் சென்னையில் வென்றவர்கள்:
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - ஜே.அன்பழகன்
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications