இனி ஐபோனிலும் தட்ஸ்தமிழ்!
Subscribe to Oneindia Tamil

செய்திகள், சினிமா, கிரிக்கெட், நிதி, பங்கு மார்க்கெட், ஜோதிடம் உள்ளிட்டவற்றை உங்களது தமிழிலேயே இனி ஐபோனில் காணலாம்.
இந்திய மொழிச் செய்திகளை ஐபோனில் காண iOS 4.2.1 மற்றும் அதற்கு மேற்பட்ட வெர்ஷனை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
ஆப்-ஸ்டோரிலிருந்து ஐடியூன்களை இலவசமாக டவுன்லோட் செய்யுங்கள்
அல்லது
உங்களது ஐபோனில் உள்ள ஆப் ஸ்டோருக்குச் செல்லுங்கள். அதில் ஒன்இந்தியாவைத் தேடுங்கள். பின்னர் அதில் உள்ள "FREE" பட்டனை அழுத்தி இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Read: In English


Click it and Unblock the Notifications
