கோவையில் தங்கபாலு கொடும்பாவியை எரித்து காங்கிரஸார் போராட்டம்
கோவை: தேர்தல் தோல்விக்கு காரணம் என காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் கொடும்பாவி தொண்டர்களால் எரிக்கப்பட்டது.
படுதோல்வி
திமுகவை உருட்டி மிரட்டி 63 சீட்டுக்கள் பெற்றது காங்கிரஸ். ஆனால், அந்த சீட்டுக்களினால் கட்சிக்கு எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. மொத்தமே 5 தொகுதிகளில்தான் காங்கிரஸால் ஜெயிக்க முடிந்தது. காங்கிரஸின் முக்கிய புள்ளிகளே பெரும்பாலான தோகுதிகளில் மண்ணை கவ்வினர்.
தங்கபாலுவே காரணம்
இந்த படுதோல்விக்கு தமிழக காங்., தலைவர் தங்கபாலு, அகில இந்திய செயலாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் வீரப்ப மொய்லி ஆகியோர் தான் காரணம் என்ற ஆத்திரம் தமிழகமெங்கும் உருவாகியுள்ளது.
இவர்கள் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளர் ராகுல் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவை காந்திபுரத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் கூடினர்.
உருவ பொம்மை எரிப்பு
தங்கபாலுவிற்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், கையோடு கொண்டு வந்திருந்த தங்கபாலுவின் உருவ பொம்மையையும் எரித்தனர். இவர்களில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications