For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ராஜினாமா செய்துள்ளார்.

அவருடன் அரசு வழக்கறிஞர் கலிபுல்லா உள்பட 37 சட்ட அலுவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சியைப் பிடித்ததும் வேகமாக காட்சிகள் மாறுகின்றன. திமுக மேலிடத்துக்கு நெருக்கமாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட பல துறையினரும் பதவி விலகும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அட்வகேட் ஜெனரல் பிஸ் ராமன் இன்று பதவி விலகினார்.

இவருடன் அரசு வழக்கறிஞர் கலிபுல்லா உள்பட 37 சட்ட அலுவலர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த பிஎஸ் ராமன் மற்றும் கலிபுல்லாதான் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது கருணாநிதி சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்தவர்கள். பிரபல இயக்குநர் செல்வராகவனின் வருங்கால மாமனார்தான் பி எஸ் ராமன் என்பது நினைவிருக்கலாம்!

English summary
Tamil Nadu advocate general PS Raman resigned his post today, in the effect of ADMK sweeps the power in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X