சட்டசபை சிபிஎம் தலைவராக ஆர்.செளந்தரராஜன் தேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை : சட்டசபை சிபிஎம் தலைவராக ஆர்.செளந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு பத்து இடங்களை அள்ளியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இக்கட்சியின் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று சென்னையில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஆர்.செளந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக பாலபாரதியும், கொறடாவாக பாலகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமகிருஷ்ணன், தமிழக அரசின் நலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு முழு ஆதரவு தருவோம். மக்கள் பிரச்சினைக்கு வழக்கம் போல குரல் கொடுப்போம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications