சட்டசபை தேர்தல்: காங்கி்ரசை காப்பாற்றிய கன்னியாகுமரி
குமரி: 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் வென்றுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. திமுகவுடன் போராடி 63 இடங்களைப் பெற்றது.
பல்வேறு குழப்பம், உள்கட்சி பூசல்களுக்கிடையே தேர்தலை சந்தித்தது. போட்டியிட்ட 63 இடங்களில் வெறும் 5ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இதில் தென்மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே 3 தொகுதிகளில் மக்கள் காங்கிரஸுக்கு கை கொடுத்து காப்பாற்றியுள்ளனர். இம்மாவட்ட மக்களும் காங்கிரஸை கை கழுவியிருந்தால் தமிழகத்தில் காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கும்.
இவர்களில் யாரும் எதிர்பாராத வெற்றி என்றால் அது விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி பெற்ற வெற்றிதான். முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யருக்கு மிகவும் நெருக்கமானவரான இவரை எதிர்த்து உள்ளூர் காங்கிரஸார் கடுமையாக குரல் கொடுத்து வந்தனர். ஆனால் அதையும் மீறி அவர் நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் என்பது ஆச்சரியமானது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் காங்கிரஸுக்கு 4 தொகுதிகளை திமுக கொடுத்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications