தமிழக தேர்தல் முடிவின் தாக்கம் தேசிய அளவில் இருக்கும்-மோடி
சென்னை: தமிழக தேர்தல் முடிவின் தாக்கம் தேசிய அளவில் இருக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய அளவில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஒருவர்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக மோடி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்கள மோடியிடம் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் குறித்துக் கேட்டபோது, தமிழக தேர்தலில் ஏற்பட்டுள்ள இந்த முடிவின் தாக்கம் தேசிய அளவிலும் எதிரொலிக்கும் என்றார்.
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து நலம் விசாரிக்கவிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications