ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து தமிழகத்தில் 42 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பயிற்சித் துறை தலைமை இயக்குநராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் அதே அந்தஸ்தில் சமூக நலம் மற்றும் மதிய உணவுத் திட்டத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ்ராம் மிஷ்ரா, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் என்ற அதிகாரம் குறைந்த பதவிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளராக இருந்த சுப்புராஜ், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் என்ற டம்மி பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விவசாயத்துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகமான சிம்டிஏவின் துணைத் தலைவராக இருந்த சூசன் மேத்யூ, தமிழக தொழில்துறை வளர்ச்சிக் கழகமான டிட்கோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராக இருந்த இறையன்பு, பணி மற்றும் நிர்வாகத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் கல்வித்துறை செயலாளராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல மொத்தம் 42 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications