ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து லதாவிடம் விசாரித்தார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இன்று காலை தொலைபேசியில் பேசிய முதல்வரிடம், ரஜினியின் உடல் நலம் மற்றும் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து லதா விளக்கமாக எடுத்துக் கூறினார்.
ரஜினி விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திப்பதாக லதா ரஜினிகாந்திடம் முதல்வர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான மே 13-ம் தேதியே முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு முதல்வர் நன்றி தெரிவித்ததுடன், ரஜினி பூரண நலம் பெறவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications