ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து மமதா விலகல்-திரிணமூலின் முகுல் ராய் இணை அமைச்சரானார்

Subscribe to Oneindia Tamil

Mamta Banerjee
டெல்லி: மேற்கு வங்க மாநில முதல்வராக மமதா பானர்ஜி இன்று பதவியேற்கவுள்ளதால், ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகி விட்டார். இதையடுத்து அவரது கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் ரயில்வே இணையமைச்சராக்கப்பட்டுள்ளார்.

மமதா ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளதைத் தொடர்ந்து தற்காலிகமாக அந்தத் துறையை பிரதமர் தன் வசம் வைத்துக் கொள்வார்.

இணை அமைச்சர் பொறுப்பில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முகுல் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சராக உள்ளார். கூடுதலாக ரயில்வே துறையையும் அவர் கவனிப்பார்.

விரைவில் ரயில்வே அமைச்சகத்திற்கு புதிய அமைச்சரை பிரதமர் அறிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+