எண்டோசல்பான் பாதிப்பு: வால்பாறையில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதி
வால்பாறை: வால்பாறையில் எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்தினால், 16 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எண்டோசல்பான்
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டு விட்ட பூச்சிக்கொல்லி மருந்து எண்டோசல்பான். இந்தியாவிலும் இதனை தடை செய்யக் கோரி தேசம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், கேரளத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களின் பயனாக, இந்தியாவில் 2 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எஸ்டேட் ஊழியர்கள்
வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களில் எண்டோசல்பான் பயன்பாடு மிக அதிக அளவில் உள்ளது. வால்பாறை காஞ்சமலை எஸ்டேட்டில் உள்ள 2ம் எண் தேயிலைத் தோட்டத்தில் எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதே, தோட்டத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த 16 பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் கருமலை எஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வால்பாறை தாசில்தார் சின்னப்பையன் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications