3 எஸ்.பிக்கள் உள்பட 12 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில் 3 மாவட்ட எஸ்.பிக்கள் உள்பட 12 உயர் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர் ஷீலாராணி சுங்கத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளும், அவர்களின் புதிய பதவிகளும்:
ஏ.எம்.எஸ். குணசீலன் - லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி.
கே.துக்கையாண்டி - புதிய பதவி தரப்படவில்லை
பி.பாலசுப்பிரமணியன் - சேலம் போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி
ஏ.பாரி - நெல்லை போக்குவரத்துக் கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரி
வி.ஜெயஸ்ரீ - தூத்துக்குடி, பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர்
ஜெ.ராஜேந்திரன் - மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-வது பட்டாலியன் கமாண்டண்ட்
எம்.ஈஸ்வரன் - மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6-வது பட்டாலியன் கமாண்டண்ட்
பி.கே.செந்தில்குமாரி - சென்னை நிர்வாகப் பிரிவு உதவி ஐ.ஜி.
ஆர்.சின்னசாமி - ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது பட்டாலியன் கமாண்டண்ட்
என்.ராஜசேகரன் - மணிமுத்தாறு மண்டபம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 12-வது பட்டாலியன் கமாண்டண்ட்
பிரவீண்குமார் அபிநவ் - தேனி மாவட்ட எஸ்.பி.
என்.எம்.மயில்வாகனன் - சேலம் மாவட்ட எஸ்.பி.
-
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications