திருவாரூரில் அதிமுக ஒன்றிய அலுவலகம் தீ வைத்து எரிப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அத்திகடை கிராமத்தில் உள்ள அதிமுக ஒன்றிய அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அத்திகடை கிராமத்தில் அதிமுக ஒன்றிய அலுவலகம் அலாவுதீன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு அதிமுக அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவி்ட்டு தப்பிச் சென்றனர். இதில் அதிமுக அலுவலகத்தின் கூரை தீப்பிடித்து எரிந்தது. அங்கு இருந்த மேஜை, நாற்காலிகள், பேனர்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி அதிமுகவினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அதிமுக பிரமுகர் அலாவுதீன் இது குறித்து கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தேர்தல் தோல்வி காரணமாகத் தான் இது நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications