தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும்: வானிலை ஆய்வு மையம்
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு எதிர்பார்த்ததை விட ஒரு சில நாட்கள் முன்னதாக மே மாத இறுதி வாரத்தில் தொடங்கக்கூடும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்த ஆண்டு சில நாட்கள் முன்னதாகவே தொடங்க வாய்ப்பு உள்ளதாக திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மைய இயக்குனர் கே. சந்தோஷ் கூறியதாவது,
இந்த ஆண்டு மடகாஸ்கர் கடலோரப் பகுதிகளில் பருவ மழைக்கு முன்னோடியாக உருவாகும் உயர் காற்றழுத்த மண்டலம் வழுப்பெற்று வருகிறது. இதனால் வரும் 31-ம் தேதி கேரளாவில் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது.
4 நாட்கள் முன்பாகவோ அல்லது 4 நாட்கள் பி்ன்னரோ மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மே 27 முதல் ஜூ்ன் 4-ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யும். கோடை மழையும் எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்துள்ளது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications