பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?
சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதில் தெளிவான நிலை இல்லாததால் மாணவர்கள் குழப்பத்துடன் காத்துள்ளனர்.
திமுக ஆட்சிக்காலத்தின் கடைசியில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ளது. இந்த நிலையில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. விரைவில் அது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றன. கிட்டத்தட்ட எட்டரை லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து விட்ட போதிலும், மதிப்பெண்களை சரி பார்க்கும் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளன. எனவே தேர்வு முடிவுகளை வெளியிட தேதி குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படு் தேதி அறிவிக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் இன்னும் சில நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications