For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் விலை மேலும் ரூ.192 உயர்வு

By Shankar
Google Oneindia Tamil News

Gold Jewels
சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.192 உயர்ந்தது.

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் பவுன் ரூ.16,568க்கு விற்கப்பட்டது. சீஸன் இல்லாததால், இன்னும் விலை குறையும் என்று வியாபாரிகள் கூறிவந்தனர்.

ஆனால் அவர்களின் கணிப்புக்கு மாறாக, தங்கத்தின் விலை நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.192 வரை உயர்ந்தது. இதனால் ஒரு பவுன் ரூ.16,760 ஆக உயர்ந்தது தங்கம் விலை.

ஒரு கிலோ வெள்ளி ரூ.53,165க்கு விற்பனையானது.

English summary
Gold rate surged Rs 192 per sovereign on Monday and sold Rs 16760 per sovereign in Chennai market.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X