சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

திமுகக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை திமுக தலைவர், துணைத் தலைவர், கொறடா நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் இறுதியில், சட்டசபை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். கொறடாவாக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக துரைமு்ருகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ஸ்டாலினே தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டம் முடிந்ததும் சட்டமன்ற தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ஆகியோரை டெல்லி திகார் சிறையில் சென்று சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை சென்னை திரும்பினார்.
திங்கள்கிழமை காலை டெல்ல சென்ற அவருடன் திமுக முக்கிய நிர்வாகிகளும் அவருடன் சென்றனர். இந் நிலையில் நேற்று மாலை அவர் சென்னை திரும்பினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications