மீண்டும் ரூ 17ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை!
சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் ரூ 17 ஆயிரத்தை நெருங்கியது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. அட்சய திருதியை மற்றும் திருமண சீசன் போன்ற காரணங்களால் தேவை அதிகரித்ததை தொடர்ந்து தங்கம் விலை கூடியது. பின்னர் விலை குறைந்து ஒரு பவுன் ரூ.16 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது.
தற்போது, மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று காலை ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்து 800 ஆக இருந்தது. மாலையில் சவரனுக்கு மேலும் ரூ.40 உயர்ந்து ரூ.16 ஆயிரத்து 840 ஆக விற்றது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.16 ஆயிரத்து 920 ஆக உள்ளது.
இதன் மூலம் பவுன் ரூ.17 ஆயிரத்தை நெருங்கி விட்டது. சர்வதேச சந்தையில் விலை உயர்வும், தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பும் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
வெள்ளி இன்று ஒரு கிலோ ரூ.55 ஆயிரத்து 430 ஆகவும், ஒரு கிராம் ரூ.59.30 ஆகவும் உள்ளது.
-
ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications