கேபிள் டிவி உரிமையாளர்கள் சனிக்கிழமை அவசர கூட்டம்
சென்னை: தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் வரும் சனிக்கிழமையன்று நடக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்க தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்ட அறிக்கை:
அரசு கேபிள் டி.வி. தொழிலை கையகப்படுத்தும், கடைகோடி கேபிள் ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று முதல்வரின் பிரகடனம், அடிமைப்பட்டுக் கிடந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மத்தியில் புதிய ரத்தம் பாய்ச்சியது.
கேபிள் டி.பி. தொழிலை நம்பி வாழும் 2 1/2 லட்சம் குடும்பங்களும, தாங்களே தமிழக முதல்வரானது போல அளவிலா ஆனந்தம் அடைந்துள்ளார்கள். ஆனால் அரசு கேபிளை எதிர்பார்த்து நிற்கும் இன்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மத்தியில் ஓர் அசாதாரண சூழ்நிலை மையம் கொண்டுள்ளது.
தொழிலை இழக்கும் அபாயம் வந்துவிட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீது அசைக்க முடியாத நமது நம்பிக்கையை வெளிப்படுத்தவும், எதிர் நிற்கும் பிரச்சினை பற்றி எடுத்துரைக்கவும் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 28-ந்தேதி சனிக்கிழமை சரியாக காலை 10 மணிக்கு சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தேவர் திருமண மண்டபத்தில் சென்னை நகர கேபிள் டி.வி. உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
கேபிள் டி.வி. உரிமையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்."
இவ்வாறு காயல் இளவரசு அறிக்கையில் கூறி உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications