லோக்பால் குழுவில் பெண்களை சேர்க்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: லோக்பால் சட்ட மசோதா வரைவு கூட்டுக்குழுவில் பெண்களையும் சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து சென்னை வக்கீல் பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஊழலுக்கு எதிரான சட்ட மசோதா கொண்டு வர மத்திய அரசு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் லோக்பால் சட்ட மசோதா வரைவு கூட்டுக்குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரையும் பிரதிநிகளாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது தவிர பிராந்திய அளவிலும் பிரநிதிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் 4ல் ஒரு சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும், 50 சதவீத பெண்களும் உள்ளனர்.
லோக்பால் குழு வரும் 30-ம் தேதி கூடுகிறது. பெண்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை சேர்க்காமல் இந்த கூட்டம் நடக்கக் கூடாது. எனவே, இந்த வழக்கு முடியும் வரை லோக்பால் குழு கூட தடைவிதிக்க வேண்டும்.
லோக்பால் குழுவை திருத்தி அமைக்குமாறு கடந்த 24-ம் தேதி மத்திய அரசுக்கு மனு கொடுத்தேன். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.
இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications