கோவையில் பள்ளி மாணவர்களுக்கான இலவச போட்டோகிராபி பயிற்சி முகாம்
கோவை: கோவையில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச போட்டோகிராபி பயிற்சி முகாம் இன்று துவங்கியது.
போட்டோகிராபி முகாம்
கோவையின் புகழ்பெற்ற சாவித்திரி போட்டோ ஹவுஸ் நிறுவனமும், தி இந்து ஆங்கில நாளிதழும் இணைந்து பள்ளி மாணவர்களுக்காக இலவச கோடைகால போட்டோகிராபி பயிற்சி முகாமினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
மாணவர்கள்
6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களும் இந்த ஆண்டு முகாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். கோவை கிக்கானி பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் காலை 10:00 மணிக்குள் டிஜிட்டல் கேமராவுடன் பள்ளி வளாகத்திற்கு வரவேண்டும். தினமும் 2 மணி நேர பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் இறுதி நாளன்று சிறப்பு வெளிப்புற படப்பிடிப்பு பயிற்சியும் வழங்கப்பட இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications