டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வாத்தியார் ஓட்டம்!
நாமக்கல் : தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவியின் தாயாருடன் வீட்டை விட்டு ஓடி விட்டார் ஆசிரியர் ஒருவர். இதனால் நாமக்கல் மாவட்டம் வெப்படைகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ நாராயணன். 32 வயதான இவர், வெப்படை கிராமத்தில் தங்கியிருந்தார். அங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து வந்தார்.
இவரிடம் ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியின் மனைவி மலர்விழி என்ற 29 வயதுப் பெண் தனது குழந்தைகளை டியூஷன் சேர்த்து விட்டார். தினசரி மாலையில் டியூஷனுக்குக் குழந்தைகளை அழைதது வருவார் மலர்விழி.
தினசரி வந்தபோது மலர்விழிக்கும், ராஜ நாராயணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாகி விட்டது. இந்த நிலையில் மலர்விழியையும் காணவில்லை, ராஜ நாராயணனையும் காணவில்லை.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சுப்பிரமணி. போலீஸார் இந்த கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications