பாகிஸ்தானிற்கு ஹில்லாரி 'சர்பிரைஸ்' விசிட்: சர்தாரியுடன் சந்தி்ப்பு
இஸ்லாமாபாத்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் யாரும் எதிர்பாராமல் இன்று திடீர் என்று பாகிஸ்தான் வந்திறங்கியுள்ளார்.
கடந்த மாதம் 2-ம் தேதி அமெரிக்கப் படைகள் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் கொன்றது. அதன் பிறகு ஹில்லாரி கிளிண்டன் பாகிஸ்தான் வருவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேதி எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் அவரும், அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் மைக் முல்லனும் நேற்றிரவு பாகிஸ்தான் வந்திறங்கினர்.
ஹில்லாரி பாகிஸ்தான் மக்கள் மற்றும் ராணுவத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ராசா கிலானி, ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி, ஐ.எஸ்.ஐ. தலைவர் அகமது ஷுஜா பாஷா ஆகியோரை சந்திக்கவிருக்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது தீவிரவாதிகளை நாட்டை விட்டு விரட்டுமாறு பாகிஸ்தான் அரசை ஹில்லாரி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications