மெட்ரிக் தேர்வு: 4 பேர் முதலிடம், 12 பேர் 2-வது இடம், 22 பேர் 3-வது இடம்
சென்னை: பத்தாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வில் 4 மாணவிகள் 500-க்கு 493 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளனர்.
இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் 500-க்கு 493 மதிப்பெண்களுடன் 4 மாணவிகள் முதலிடத்தையும், 492 மதிப்பெண்களுடன் 12 பேர் இரண்டாவது இடத்தையும், 491 மதிப்பெண்களுடன் 22 பேர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முதலிடம் பெற்ற மாணவிகள் விவரம்,
1. ஜெயபாரதி, கொங்கு வேளாளர் பள்ளி, வெள்ளகோவில், திருப்பூர்
2. தர்ஷினிஸ்ரீ, பாரதி வித்யாபவன் பள்ளி, திண்டல், ஈரோடு
3. அனிதா, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தர்மபுரி
4. அன்னிக்ஷா, சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலையூர், தாம்பரம்
இரண்டாம் இடம் பிடித்தவர்கள் விவரம்:
1. ரோகிணி வடிவு, ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, அந்தியூர், கோபி
2. தரணிதரன், நவரசம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பள்ளியூத்து, ஈரோடு
3. மேக்னா சரவணன், குளூனி பள்ளி, சேலம்
4. அம்பிகா, பாரதி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, ரெட்டிபட்டி, நாமக்கல்
5. விக்னேஷ், கீரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல்
6. வீணா ப்ரியலட்சுமி, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தர்மபுரி
7. நந்தகோபால், எஸ்.ஆர்.வி. பள்ளி சமயபுரம், லால்குடி
8. ஆர்த்தி, சியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி, சேலையூர், தாம்பரம்
9. பைரோஸ் நகாத், வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை
10. காவியா, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை
11. பிரியதர்ஷினி, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை
12. ஐஸ்வர்யா, கில்ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சென்னை
மூன்றாடம் இடம் பெற்றவர்கள் விவரம்:
1. கணபதி சக்திவேல், புஷ்பலதா மெட்ரிகுலேஷன் பள்ளி, பாளையங்கோட்டை
2. முத்து சாருமதி, ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி
3. விஜயசங்கர், நோபிள் மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியவள்ளிக்குளம், அருப்புக்கோட்டை
4. சுஷ்மிதா, ஸ்ரீவில்லியன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்
5. அரவிந்த் தட்ஷன், டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுரை
6. சுபாஷினி, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, ஓட்டன்சத்திரம், திண்டுக்கல்
7. ஸ்ரீவர்ஷினி, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருப்பூர்
8. முத்துலட்சுமி, ஜி.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை
9. மெய்ஹரி சங்கர், சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி, மொடச்சூர், கோபி
10. ஸ்வேதா, பாரதி வித்யா பவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, திண்டல், ஈரோடு
11. பிரீத்தி, தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளி, தாமரைப் பாளையம், ஈரோடு
12. பிரியதர்ஷினி, கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் பள்ளி, பெருந்துறை, ஈரோடு
13. அகிலேஷ், யு.ஆர்.சி. பழனி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஈரோடு
14. தீபக்ராஜா, கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல்
15. பூங்கோதை, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
16. பிரவீதா, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, உத்தங்கரை, கிருஷ்ணகிரி
17. ஹேம பிரியா, எஸ்.ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரம்பலூர்
18. ரேவந்த், பெத்தி செமினார் மேல்நிலைபள்ளி, புதுச்சேரி
19. பவித்ரா, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி, முகப்பேர், சென்னை
20. நிவேதா, டி.ஏ.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி, சூளைமேடு, சென்னை
21. ஐஸ்வர்யா, எஸ்.பி.ஒ.ஏ. மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணா நகர், சென்னை
22. சரண்யா, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணா நகர், சென்னை
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications