For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரீஸைக் கலக்கிய அழகுப் பெண்களின் பிரா, பேண்டீஸ் நடனம்

Google Oneindia Tamil News

Paris Dance
பாரீஸில் நடந்த அழகுப் பெண்கள் கலந்து கொண்டு ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது.

பெண்கள் நடனமாடுவதில் எந்த விசேஷமும் இல்லை. இருப்பினும் இந்த நடனம் அனைவரையும் கவரக் காரணம், இதில் கலந்து கொண்ட பெண்கள் வெறும் பேண்டீஸ் மற்றும் பிராக்களை மட்டுமே அணிந்து கலந்து கொண்டதுதான் விசேஷமே.

பிரெஞ்ச் டிவியான எம்6 சானல் இந்த வித்தியாசமான நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அழகிய நிர்வாணம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சி, செயின் ஆறுக்கு அருகே நாட்ரிடோம் கதீட்ரலுக்கு முன்பாக நடைபெற்றது.

இந்த நடனத்தில் ஏராளமான பெண்கள் வெறும் பிரா, பேண்டீஸ் மட்டும் அணிந்து கொண்டு ஆடி அனைவரையும் அசத்தினர்.

English summary
This is a dance with difference. Women danced in their underwear during a flash-mob named "beautiful naked" (Belle toute nue), organised by French TV M6 channel, in front of the Notre Dame Cathedral, near the Seine river in Paris, March 23, 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X