சிகாகோ: எனது தந்தை சயத் சலீம் கிலானி கடந்த ஆண்டு டிசம்பரில் மரணமடைந்தபோது எனது வீட்டுக்கு வந்து இரங்கல் தெரிவித்து இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி என்று கூறியுள்ளான் பாகிஸ்தானிய அமெரிக்க தீவிரவாதியான டேவிட் கோல்மேன் ஹெட்லி.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான ஹெட்லி சிகாகோ கோர்ட்டில் அளித்த சாட்சியத்தின்போது, எனது தந்தை சலீம் கிலானி மரணமடைந்தபோது எனது வீட்டுக்கு கிலானி வந்து ஆறுதல் கூறினார். இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டார்.
எனது தந்தை ஒரு கவிஞர், நூலாசிரியர் மற்றும் இசை நிபுணர். ரேடியோ பாகிஸ்தானின் முன்னாள் இயக்குநர். அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார் என்றான் ஹெட்லி.
ஹெட்லியின் ஒன்று விட்ட சகோதரரான தன்யால் கிலானி, பிரதமர் கிலானியின் அலுவலகத்தில் செய்தி அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pakistan Prime Minister Yousuf Raza Gilani had attended the funeral of Mumbai attacks accused David Headley's father in 2010. This was disclosed by 50-year-old Headley at a Chicago court during the trial of co-accused Tahawwur Rana (50) in the 26/11 attacks case. He told jury during the course of questioning on Thursday that Prime Minister Gilani attended the funeral of his father Syed Saleem Gilani and also offered condolences to the bereaved family.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.