பணிநிரந்தரம கோரும் டாஸ்மாக் ஊழியர்கள்
சென்னை: டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.
டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, 'டாஸ்மாக் பணியாளர்களின் பணிநிரந்தரம் என்ற கோரிக்கை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்று இன்றைய முதல்வரின் அறிவிப்பு வேலை நிறுத்தப் பணியாளர்களுக்கு பெரிய நம்பிக்கையினை ஏற்படுத்தியது.
எனவே டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் சம்பந்தமான நல்ல அறிவிப்பு, ஆளுநர் உரையில் அறிவிக்கப்படும் என 34 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பினை தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
11.8.2010-ல் நடைபெற்ற டாஸ்மாக் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது சுமார் 300 டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் சங்கத் தலைவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்,"
என்று கோரியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications